சாதனைகள்
இவ் வருடம் வெளியான க.பொ.த(உ/த) பரீட்சையில் எமது பாடசாலை பல சாதனைகளை படைத்துள்ளது அந்த வகையில் செல்வி.ஜெ.திலோஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று எமது பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் தரம் 12 மாணவி சோ.கோபிஷாலினி முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளார்
பாடசாலை மட்டத்தில் தரம் 8 மற்றும் 9 மாணவர்களுக்கிடையிலான ICT வினா விடைப் போட்டி 2024.11.04 அன்று இடம்பெற்றது. இதில் முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர் விபரம் வருமாறு,






