மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg

சேர்க்கை

மாணவர்களை எமது பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காக கோரப்படும் முக்கிய ஆவணங்கள் : மாணவரது பிறப்பு பத்திர உண்மைப்பிரதி, மாணவரது பிறப்பு பத்திர உறுதிப்படுத்தப்பட்ட நகல், கிராம சேவகரிடமிருந்து பெறப்பட்ட வதிவிடத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ் , ஏனைய பாடசாலையில் இருந்து இணைந்து கொள்பவரெனின் முன்னைய பாடசாலையிலிருந்து பெறப்பட்ட பாடசாலை விடுகைப்பத்திரம் , பாஸ்போட் கலர் புகைப்படம் - 3

மாணவர் அனுமதி

மாணவர்களை நிகழ்நிலை மூலமாகவோ விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்தோ எமது பாடசாலையில் இணைத்துக்கொள்ள :