அசைந்தாடும் நெற்கதிர்கள் இரு மருங்கும் இசை பாட
அணி செய்யும் வாய்க்கால் நீர் இரு மருங்கும் இசை பாட
குதூகலிக்கும் குயிலினங்கள் செவிக்கின்பம் சேர்த்திருக்க
மயிலினங்கள் சிறப்பாக நடம் பயிலவீற்றிருக்கும் எங்கள் விக்னேஸ்வரா!
ஆளுமையும்,நல்லொழுக்கமும் சமூகப்பொருத்தப்பாடும் உடைய மாணவர் சமூகம்
தூரநோக்கு
மற்றும்
பணிக்கூற்று
கல்வி நியமங்களினூடாக எதிர்காலத்தில் வெற்றி கொள்ளத்தக்க சமூகமொன்றை உருவாக்குவதன் மூலம் முழுச்சமுதாயத்தினதும் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதாகும்

Special Notice
வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024
வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024
பட்டிருப்பு கல்வி வலய தரம் 08 மற்றும் தரம் 09 இற்கன ICT QUIZ போட்டி எதிர்வரும் சனிக்கிழமை16.11.2024 கழுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.