2023.09.18 அன்று இடம்பெற்ற பேராதனை பல்கலைக்கழகத்தின் மாவட்ட மட்ட Scientia Quiz போட்டியில்
எமது பாடசாலை மாணவர்களான கு.மயூரன்,ச.கோஜித்,ச.சப்திகா, பி.துவாம்சிகா அகியோரைக்கொண்ட மாணவர் குழு நான்காம் இடத்தை பிடித்து எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









