மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg

பிரதி அதிபர் செய்தி

திரு.சோ.தேவநேசன்

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைவாக வெப்பகோம் நிறுவனத்தின் அனுசரணையுடன்"சைவர் லொவர பியாபாத்" நிகழ்ச்சித் திட்டத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்திற்கு பொறுப்பான ஆசிரியரும் பத்து மாணவர்களும் பயிற்றப்பட்டு பயன் பெற்றுள்ளமைக்காக  எமது மனமார்த்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.                

திரு.சோ.தேவநேசன்
பிரதி அதிபர்
மட்/பட் /மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்.