
![]() |
![]() |
![]() |
![]() |
| திரு.வல்லிபுரம் | உ.செல்லத்துரை | த.சின்னத்துரை | சி.தாமோதரம் |
சி.தாமோதரம், உ.செல்லத்துரை, த.சின்னத்துரை, திரு.வல்லிபுரம் ஆகிய பஞ்சாயக்குழு உறுப்பினர்களது பாரிய முயற்சியால் இப்பாடசாலை 1957 ஆம் ஆண்டு மண்டூரைச் சேர்ந்த டேவிட் - ஆபிரகாம் என்பவரை அதிபராகக்கொண்டு மட்/பட்/13ஆம் கொலணி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்றபெயரில் 01ஆம் வகுப்புத்தொடக்கம் 5ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.










