மாணவர் விடுகை
மாணவர் விடுகை
பாடசாலை விடுகைப்பத்திரம் பெறுவதற்காக மாணவர்கள் திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய தினங்களில் பாடசாலை நேரங்களில் வருகை தருவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் அவ்வாறு வருகை தருவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கீழுள்ள நிகழ்நிலை விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விடுகை பத்திரம் பெற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற வீணான அசௌகரியங்களை தவிர்த்துக் க்கொள்ள முடியும். விண்ணப்பிக்க :






