மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg

 

வாழ்க வாழ்க வாழ்கவே
மண்டூர் சங்கர் புரக் கல்வி–வாழ்க…
வாழ்க விக்கினேஸ்வரா வித்தியாலய
கல்வி நெறி வளர்க……!

(வாழ்க வாழ்க வாழ்கவே…….)

மண்டூர் இலக்கம் பதின்மூன்றில்
வளர்க அறிவியல் விஞ்ஞானம்
கணணிக் கற்கை நெறியுடன்  ஆங்கில
கலைப் பண்பாட்டு முத்தமிழ் வளர்க…!

(வாழ்க வாழ்க வாழ்கவே…….)

 

இன்னிசை வாய்க்கால் நீர் வள நிலவள
பொன்மணி நெற்குவை பொலிபொலிய
விண்ணவர் பணிதொழு விநாயகர் ஆலய
திண்ணிய அருள் வளர் பதி வாழ்க….!

(வாழ்க வாழ்க வாழ்கவே…….)

 

அர்ப்பண சேவை அதிபரோடாசான்
மெய்ப் பணிக் குழாத்தோடு மாணவரும்
ஒற்றுமையாக உதவிடும் பெற்றோர்
ஊரவர் வாழிய வாழியவே….!

(வாழ்க வாழ்க வாழ்கவே…….)