மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg

நாம் எமது பாடசாலை வண்ணங்களாக கடும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை பயன்படுத்துகின்றோம். இவ்வண்ணங்கள்  எமது பாடசாலை இலச்சினை, கழுத்துப்பட்டி,பாடசாலைக்கோடி மற்றும் எமது நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

மரூன்  மஞ்சள்