மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg
க.பொ.த(உ/த) பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்

க.பொ.த(உ/த) பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம்

இவ் வருடம் வெளியான க.பொ.த(உ/த) பரீட்சையில் எமது பாடசாலை பல சாதனைகளை படைத்துள்ளது அந்த வகையில் செல்வி.ஜெ.திலோஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்று எமது பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் சட்ட துறைக்கு  தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது இதற்காக வழிப்படுத்திய அதிபர், பிரதிஅதிபர் உள்ளிட்ட முகாமைத்துவ குழுவினர்க்கும், கற்பித்த ஆசிரியர்கள் கும், சாதனை படைத்த மாணவிக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்