மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg
பாடசாலை மட்ட ICT வினா விடைப்போட்டி - 2024

பாடசாலை மட்ட ICT வினா விடைப்போட்டி - 2024

 பாடசாலை மட்டத்தில் தரம் 8 மற்றும் 9 மாணவர்களுக்கிடையிலான ICT வினா விடைப் போட்டி 2024.11.04 அன்று இடம்பெற்றது. இதில் முதல் 3 இடங்களைப்பெற்ற மாணவர் விபரம் வருமாறு,

  1. தனுக்சன்       - தரம் 9
  2. தர்ஷாந்          - தரம் 9
  3. சஞ்சேகாந்த் - தரம் 9