பட்டிருப்பு
பட்டிருப்பு கல்வி வலய தரம் 08 மற்றும் தரம் 09 இற்கன ICT QUIZ போட்டி எதிர்வரும் சனிக்கிழமை16.11.2024 கழுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மாகாண மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் தரம் 12 மாணவி சோ.கோபிஷாலினி முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடி தந்துள்ளார்