தரம் 1 மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு 2023.03.30 அன்று கோலாகலமாக இடம்பெற்றது.இன்றைய நிகழ்வில் மாணவர்களது தனித்துவத்தை வெளிக்காட்டும் வகையில் கலை, கலாசார நிழ்வுகள், பாரம்பரிய உணவுகள், பண்டைய கலாசாரப்பண்புகளை வெளிக்காட்டும் வகையில் அனைத்து ஆசிரியர்களதும், அதிபரதும், பெற்றோர்கள், பழைய மாணவர்களது பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருமதி.ஜ.பிரியதர்சன், திருமதி.த.இராஜசேகர்,
திரு.பு.திவிதரன் - பிரதிக்கல்விப்பணிப்பாளர், திரு.ஆ.பார்த்தீபன்- உதவிக்கல்விப்பணிப்பாளர்- த.தெ.தொ, திரு.ந.நேசகஜேந்திரன் - உதவிக்கல்விப்பணிப்பாளர்-தமிழ். திரு.S.திருச்செல்வம் -உதவிக்கல்விப்பணிப்பாளர்-வர்த்தகம், திரு.சீ.தயாளசீலன்-உதவிக்கல்விப்பணிப்பாளா-; ஆரம்பப்பிரிவு, திரு.சிறிதரன்- ஆசிரிய ஆலோசகர்,தமிழ் திரு.த.அருள்ராஜன்- கோட்டக்கல்விப்பணிப்பாளர் - போரதீவுப்பற்று ஆகியோரும், வேறு பாடசாலை அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்






