மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg
 ICT கிளப்

ICT கிளப்

துரித வளர்ச்சி அடைந்து வரும் AI உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மாணவச்செல்வங்களை உருவாக்கும் நோக்குடனும் மாணவர்களை ICT தொடர்பான போட்டிகளுக்கு தயார் செய்யும் நோக்குடனும்  எமது பாடசாலையின் ICT கிளப் ஆனது கீழ்வரும் அங்கத்தவர்களைக்கொண்டு இயங்குகின்றது.

பொறுப்பாசிரியர்

திருமதி.காயத்ரி ஜனப்பிரியன் 

குழு உறுப்பினர்கள்  

மாணவர் பெயர் 

தரம்

ம.யனுஷன்  13
ம.இஸ்கா  13
ஸ்ரீ.துஷிபவன்  13
கு.மயூரன்  12
பே.அபிலாஷ்  12
கோ.ரதனன்  12
கு.டனுசிகா 12
டே.எப்சிபா 12
ச.யோசுவா  11
ந.தருணிகன்   11
வி.சஜீவன்  11
ம.ஜகத்வைதன் 11
வி.ருக்சிதன்  11
க.நேமிதன்  11
அ.துஸ்மிகா  11
தி.லஹ்ஷாயினி  11
சு.சபஸ்திகா  11 
ஹ.பவிலக்ஸா  11
ப.கேணுகா  11
தே.திலக்சனா  11
ப.கேணுஜா 11