மட்/பட்/மண்டூர்-13 விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்

வலய மட்ட அளவிலான ICT வினாடி வினா போட்டி 2024

1.jpeg
INO_8871.jpeg
 ஆங்கில இலக்கிய சங்கம்

ஆங்கில இலக்கிய சங்கம்

ஆங்கில இலக்கிய மன்றம் மூலம் மாணவர்களுக்கான நூலக வசதிகள் மற்றும் ஆங்கில தின விழா போன்றன இடம்பெறுவதுடன் இவற்றில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.மேலும் மாணவர்கள் ஆங்கிலத்தை ஆர்வத்துடன் கற்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் இம்மன்ற பொறுப்பாசிரியர்களான  திருமதி. M.Y.K.நஸ்கத் , திருமதி.ப.சதீஸ்கரன் , மன்ற உறுப்பினர்களாலும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அங்கத்தவர் விபரம் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

President :  Miss.P.துவம்சிகா

Secretary : Miss.T.பெரதிஸ்டா

Vice President : Miss.M.ராட்சனா

Committee Members : 1) Master : K.மயூரன் [ G-12]

                                         2) Miss: S.திபோஜினி[G-11]

                                         3) Miss: S.சபஸ்திகா[G-11]

                                         4) Master: R.திபிசத் [G-10]

                                         5) Master: K.தர்ஷாந்த்[G-9]

                                         6) Miss: I.ஸ்வேன்யா [G-8]

                                         7) Master: M.வோமிதாஸ்[G-7]